Wednesday 8 October 2014

அரை நிர்வாண கோலத்தில் ஷாருக் மகன் - அமிதாப்பச்சன் பேத்தி..!

15:58

Share it Please
ஷாருக் மகனும், அமிதாப்பச்சன் பேத்தியும் நிர்வாண கோலத்தில் படுக்கையில் இருப்பதுபோன்ற இணைய தள படங்கள் பாலிவுட் திரையுலகை திடுக்கிட வைத்துள்ளது.

சமீபகாலமாக இணைய தளங்களில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. ஆபாசமான புகைப்படங்களில் நடிகைகளின் தலையை மார்பிங் செய்து குறிப்பிட்ட நடிகை நிர்வாண போஸ் கொடுத்ததாக தகவல் பரப்பப்படுகிறது.

அதுபற்றி அந்தந்த நடிகைகள் மறுப்பு வெளியிடுவதுடன், போலீசிலும் புகார் அளித்துள்ளனர். அந்த வரிசையில் பாலிவுட்டை திடுக்கிட வைத்திருக்கிறது சமீபத்தில் வெளியான ஆபாச படம். படுக்கையில் நிர்வாண கோலத்தில் வாலிபனும், அரைநிர்வாண கோலத்தில் இளம்பெண்ணும் இருப்பதுபோல் அதில் போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் இடம்பெற்றிருக் கும் வாலிபன் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் என்றும், இளம்பெண் அமிதாப்பச்சனின் பேத்தி நவ்யா நாவெல் என்றும் கூறப்படுகிறது. ஆனால் சில இணைய தளங்களில் ஷாருக், அமிதாப் மகன், பேத்தி சாயலில் உள்ளவர்களை வைத்து விஷமத்தனமாக இதுபோல் தகவல் பரப்பி உள்ளதாக குறிப்பிட்டுள்ளன. இந்த படம் மொபைல் போனில் செல்பி பாணியில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment